கோலாகலமாக நடந்த பாக்கியலட்சுமி சீரியல் புகழ் எழிலின் பிறந்தநாள் கொண்டாட்டம்- புகைப்படங்களுடன் இதோ
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி. இந்த தொடர் என்ன கதை, எதை நோக்கி பயணிக்கிறது என்பது எல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான்.
கதையில் எழில் எப்படியோ பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் காதலித்த அமிர்தாவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பெரிய போராட்டம் என்றால் தனது வீட்டில் நுழையவே சண்டைக்கு பிறகு உள்ளே சென்றுள்ளனர். இனி என்னவெல்லாம் பிரச்சனைகள் வரப்போகிறது என்பது தெரியவில்லை.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் தனது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
முதன்முறையாக வந்த தனுஷின் வாத்தி பட விமர்சனம்- இதோ பாருங்க

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
