நிஜ அம்மாவுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்த பாக்கியலட்சுமி சீரியல் எழில்- குவியும் லைக்ஸ்

Report

பாக்கியலட்சுமி

ஒரு காலத்தில் விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் இருந்த தொடர் பாக்கியலட்சுமி.

ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடருக்கு பெண்கள் பெரிய ஆதரவு கொடுக்கிறார்கள்.

இப்போது கதையில் பாக்கியா ஒரு ரெஸ்டாரன்ட் திறக்கிறார், அதற்கு அமைச்சரை அழைக்கிறார். அமைச்சர் வருவதை பிடிக்காத கோபி சூழ்ச்சி செய்ய அந்த டென்ஷனோடு கடந்த வாரம் முடிந்தது.

அட பாபி சிம்ஹாவின் மகளுக்கு இப்படியொரு திறமையா?- மிகவும் கியூட்டான வைரல் வீடியோ

அட பாபி சிம்ஹாவின் மகளுக்கு இப்படியொரு திறமையா?- மிகவும் கியூட்டான வைரல் வீடியோ

ஆனால் கோபியின் பிளான் ஒர்க்அவுட் ஆகவில்லை, அமைச்சர் பாக்கியா ரெஸ்டாரன்ட் வந்து திறந்து வைக்கிறார். இந்த வாரம் வந்துள்ள புரொமோவில், ராதிகா, கோபி பாக்கியா ரெஸ்டாரன்ட் சென்ற புகைப்படத்தை பார்த்து கோபப்படுகிறார்.

நிஜ அம்மாவுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்த பாக்கியலட்சுமி சீரியல் எழில்- குவியும் லைக்ஸ் | Baakiyalakshmi Serial Ezhil Shares His Mom Photo

எழில் போட்டோ

இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்து தனது அம்மாவின் செல்ல பிள்ளையாக எப்போது அவருக்கு துணை நிற்கும் மகனாக நடித்து வருகிறார் எழில்.

சீரியல் நடிகர் என்பதை தாண்டி தொகுப்பாளராகவும் கலக்கிவரும் எழிலின் நிஜ பெயர் விஷால்.

இவர் அண்மையில் தனது இன்ஸ்டாவில் பாக்கியலட்சுமி தொடரில் தனது கதாபாத்திரத்தை அருமையாக அமைத்து வரும் எழுத்தாளருடன் புகைப்படம் எடுத்து எழிலின் நிஜ அம்மா இவர் என இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

அவரின் இந்த கியூட்டான புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது. 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US