பாக்கியலட்சுமி சீரியல் புகழ் பாக்கியா தனியாக இப்படியொரு வேலை செய்கிறாரா?- வைரலாகும் வீடியோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி ஒரு குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டு பேசப்பட்ட பெண் இப்போது அந்த குடும்பத்தையே பாதுகாத்து வருகிறார். இதுவே சீரியலுக்கான ஒன் லைன் என்று கூறலாம்.
கோபியிடம் சவால் விட்டது போல் ரூ. 18 லட்சத்தை அவரிடம் கொடுத்துவிட்டு வீட்டை வாங்கிவிட்டார். இதனால் கோபம் அடைந்த கோபி என்ன செய்வது என்று தெரியாமல் குடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இப்போது கதையில் இனியா பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடிக்க அவருக்கு பாராட்டு விழா நடக்கிறது.
சமையலுக்கு போன இடத்தில் பிரச்சனையால் பாக்கியா சிக்கிக்கொள்ள ராதிகா இனியாவின் பாராட்டு விழாவில் அம்மாவாக அவரது பக்கத்தில் இருக்கிறார்.
அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சுசித்ரா வீடியோ
இந்த நிலையில் தான் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் விஷாலுடன் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் சுசித்ரா மற்றும் விஷால் இருவரும் பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறோம் என பெட்ரோல் போடுவது போல் வீடியோ எடுத்துள்ளனர்.
அதனை அவர்கள் இன்ஸ்டாவில் வெளியிட இது என்ன புதிய தொழிலா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு வந்த சூப்பர் செய்தி- கொண்டாட்டத்தில் பேன்ஸ்