பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பாக்கியா வா இது?- என்னமா குத்தாட்டம் போடுகிறார் பாருங்க

dance vijaytv baakiyalakshmi serials
By Yathrika May 15, 2021 07:00 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ஹிட் வரிசையில் வந்துவிட்டது.

சாதாரண குடும்ப தலைவியின் கதைதான், அவரை போலவே கஷ்டப்படும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் கதையோடு ஒன்றிபோக சீரியலும் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த சீரியலில் குடும்ப தலைவனாக நடிக்கும் கோபி என்கிற சதீஷ் அவர்களுக்கு தான் சீரியலால் பிரச்சனை. காரணம் சீரியலை ஒரு கதையாக பார்க்காமல் நிஜமாக நினைத்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் நிறைய பேர் அசிங்க அசிங்கமாக திட்டுகிறார்களாம்.

அதனை வீடியோவில் கூறி வருத்தப்பட்டு வந்தார. இந்த நிலையில் தான் பாக்கியலட்சுமி என்கிற சுசித்ரா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம குடும்ப குத்துவிளக்கு பாக்கியாவா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US