காதல், திருமணம் வரை வந்து நின்றுபோன பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கல்யாணம்- யார் தெரியுமா?

marriage baakiyalakshmi serials divyaganesh rksuresh
By Yathrika Jun 09, 2021 06:15 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் லாக் டவுன் சமயத்திலும் எந்த ஒரு கதை மாற்றமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.

கடந்த சில நாட்களாகவே சீரியலில் அதிரடி காட்சிகளாக அமைந்து வருகிறது, ரசிகர்களும் ரசித்து பார்த்து வருகிறார்கள்.

தற்போது இந்த சீரியலில் இளம் நாயகியாக நடிக்கும் ஜெனிபர் என்ற திவ்யா கணேஷ் குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது.

அதாவது திவ்யா கணேஷ், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷை காதலித்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப திருமணம் செய்துகொள்ள போவதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியுள்ளனர்.

ஆனால் திடீரென என்ன ஆனது தெரியவில்லை ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்துகொண்டு இப்போது குழந்தையும் பெற்றுள்ளார்.


இவர்களது திருமணம் ஏன் நடக்கவில்லை, என்ன பிரச்சனை என்று எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை.

காதல், திருமணம் வரை வந்து நின்றுபோன பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கல்யாணம்- யார் தெரியுமா? | Baakiyalakshmi Serial Fame Divya Breakup Story

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US