பிரபல சீரியல் நடிகையுடன் ரொமான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி- வைரல் வீடியோ

bakkiyalakshmi serials gopi kambammeena
By Yathrika Jun 10, 2021 06:00 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் டாப் 5 சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் டாப்பாக நடித்து வருவது கோபி என்கிற சதீஷ் தான்.

இவர் சீரியலில் பல தில்லுமுல்லு செய்து தவிக்கும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெறுகிறது.

எப்போது தான் இவரது திருட்டுத்தனம் வெளியே வரும் என மக்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் தான் சீரியல் நடிகர் கோபி பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சக நடிகையான கம்பம் மீனாவுடன் இணைந்து தொட்டால் பூ மலரும் என்ற ரொமான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

அந்த வீடியோவை கம்பம் மீனா தனது இன்ஸ்டாவில் பகிர அட நம்ம கோபி சாரா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US