பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை சுசி அவர்களின் நிஜ மகளை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில் பாக்கியா என்கிற வேடத்தில் நடிக்கும் சுசிக்கு மக்கள் மத்தியில் பெரிய ரீச் உள்ளது.
காரணம் அவர் குடும்பத்தில் படும் கஷ்டத்தை போல நிஜ வாழ்க்கையில் பல குடும்ப பெண்கள் அனுபவிக்கிறார்கள்.
அவருடைய வேடத்தை தங்களது வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள் பல குடும்ப பெண்கள்.
சீரியலில் அவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள், அவர்களை பற்றி நமக்கு தெரியும். பாக்கியா என்கிற பெயரில் நடிக்கும் நடிகை சுசி அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது நிஜ மகளுடன் டப்ஸ் மேஷ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதுவரை அவரது மகளை பார்த்திராத ரசிகர்கள் அட உங்களின் மகளா இவர் என கமெண்ட் செய்து அவர்களின் வீடியோவிற்கும் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.