பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுசித்ரா சென்னையில் வாங்கிய புதிய வீடு- வெளிவந்த போட்டோ
பாக்கியலட்சுமி சீரியல்
ஸ்ரீமோயி என்ற தொடரின் தமிழ் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடர் ஆரம்பத்தில் சில புதிய முகங்கள் நடித்தார்கள், எனவே தொடர் ரீச் ஆகுமா என மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் புதிய முகங்கள் பழகியவர்களாக மாற இப்போது சீரியலும் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.
டிஆர்பியில் இந்த தொடர் விஜய்யில் டாப்பில் உள்ளது, அதற்கு ஏற்றார் போல் கதையும் செம சூடு பிடிக்க நகர்கிறது, அடுத்து என்ன ஆகும் என தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய வீடு
தற்போது இந்த சீரியலில் நடிக்கும் பிரபலம் புதிய வீடு சென்னையில் வாங்கியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா தான் சென்னையில் புதிய வீடு வாங்கியுள்ளார்.
புதிய வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இசை வெளியீட்டை முடிந்து வீடு திரும்பிய ரஷ்மிகாவிடம் ரசிகர்கள் செய்த செயல்- வண்டியை நிறுத்தி அவர் சொன்ன விஷயம்