தனது லுக்கை கலாய்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா...வைரல்
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி சீரியல்.
ஒரு குடும்பத் தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் சமீபத்தில் நேரம் மாற்றப்பட்டு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் இனியா தனது கணவர் போதைக்கு அடிமையானவர் என்பதை கண்டுபிடித்து தனது அப்பாவிடம் இப்படியொரு திருமணம் செய்து வைத்ததற்கு கோபப்பட்டு அழுகிறார்.
நேஹா வீடியோ
கதை முக்கிய திருப்பத்தை நோக்கி செல்ல இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேஹா தனது இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனது லுக், சீரியலில் அவர் ஆடிய நடனம் போன்றவற்றை வைத்து ரசிகர்கள் நிறைய கலாய்க்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேஹா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், அய்யய்யோ இவரு மூஞ்சிய பாத்தியா, இவரு மூஞ்சி அப்படியே சோப்பு விளம்பரத்துல வர்ற மாடல் மாதிரியே இருக்காருல. குரங்கு கடிச்ச கொய்யாக்கா மாதிரி ஒரு மூஞ்சி இவங்க என் மூஞ்ச குறை சொல்றாங்க என்று சந்தானத்தின் காமெடிக்கு அந்த ரிலீஸ் வீடியோ இருக்கிறது.
இந்த வீடியோ தன்னைப் பற்றி ட்ரோல் செய்தவர்களுக்காக என பதிவு செய்துள்ளார்.

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
