மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வந்த ராதிகா- கோபியால் தலைவலியில் குடும்பம்
பாக்கியலட்சுமி
பாக்கிலட்சுமி சில மாதங்களுக்கு முன் படு விறுவிறுப்பாக ஓடிய ஒரு தொடர்.
கோபி பாக்கியாவை ஏமாற்றியது அனைவருக்கும் தெரியும் வரை கதைக்களம் தாறுமாறாக இருந்தது, அதன்பின்பும் சில வாரங்கள் விறுவிறுப்பாக இருந்தது.
ஆனால் இப்போதெல்லாம் ரசிகர்கள் யூகிக்கும் அளவிற்கு தான் கதைக்களம் அமைந்து வருகிறது, ஆனால் கணேஷ் உயிரோடு வரும் கதைக்களத்தை மட்டுமே யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
ஈஸ்வரி கோபிக்கு உடல்நிலை சரியில்லை என்று கேட்டதுமே அவரை தன் வீட்டிற்கு வர வைத்துக்கொண்டார்.
இதனால் ராதிகா மற்றும் அவரது அம்மா கோபி மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.

புதிய புரொமோ
இந்த நிலையில் தான் பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரொமோ வந்துள்ளது. அதில் கோபியை வீட்டிற்கு வரவில்லை என ராதிகா கேட்க இடையில் பேசிய ஈஸ்வரி அவன் வரமாட்டான் என கூறி விடுகிறார்.
இதனால் கோபமான ராதிகா மீண்டும் பையை தூக்கிக் கொண்டு பாக்கியா வீட்டிற்கே வந்துவிடுகிறார். இனி என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரான்ஸ் காட்டுத்தீயைத் தொடர்ந்து..மற்றொரு நாட்டில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கானோர் News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri