பாக்கியலட்சுமி சீரியலில் எழில்-அமிர்தா வாழ்க்கையில் விழுந்த இடி- அடுத்த நடக்கப்போவது என்ன, வெளிவந்த போட்டோ
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி, ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியுடன் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது.
தற்போது இந்த சீரியலை பார்க்காத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும், அந்த அளவிற்கு தொடர் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விஜயகாந்திடம் வடிவேலுவிற்கு எப்படி சண்டை வந்தது.. வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து போட்டுக்கொண்டு வடிவேலு
கதையில் செழியன்-அமிர்தா பிரிந்து இருக்க இன்னொரு பக்கம் கணேஷ், எழில்-அமிர்தா முன்வந்து பாக்கியா குடும்பத்திற்கே அதிர்ச்சி கொடுக்கிறார்.
இன்றைய எபிசோடில் கோபி எழிலுக்கு ஆதரவாக பேசி கலக்குகிறார்.
அடுத்து என்ன
எனவே கதையில் செழியன்-அமிர்தா ஒன்று சேர்வார்களா, எழில்-அமிர்தா பிரச்சனை எப்படி முடியப்போகிறது என ரசிகர்கள் நிறைய கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் குடும்பநல நீதிமன்றம் முன் கோபி மற்றும் செழியன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் செழியன் விவாகரத்து பிரச்சனை பற்றி தான் அடுத்த டிராக் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.