பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. ப்ரோமோ வீடியோ
பாக்கியலட்சுமி
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி கடந்த வாரம் மரணமடைந்தார்.
இவருடைய மரணம் பாக்கியாவின் குடும்பத்தை பெரும் அளவில் பாதித்த நிலையில், தனது மாமனாருக்கு கடைசி மரியாதையையும் பாக்கியவே எடுத்து செய்தார். கோபி இதை செய்யக்கூடாது என குடும்பத்தில் உள்ள அனைவரும் மறுப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து வரும் வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் தனது மாமனாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாக்கிய மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்திருக்கும் நிகழ்வு ஒன்றில் கோபி திடீரென என்ட்ரி கொடுக்கிறார்.
அடுத்து நடக்கப்போவது இதுதான்
அங்கு அந்த கோபி தனது பிள்ளைகளுக்கு தான் ஒரு நல்ல அப்பாவாக இருந்தேன் என்றும், ஆனால் தனது அப்பா ராமமூர்த்தி தனக்கு ஒரு நல்ல தந்தையாக இல்லை என்று கூறிவிட்டு செல்ல, இதனால் பாக்கிய கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார்.
இதன்பின் கோபியிடம் சென்று நீங்கள் என்றையும் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக இருந்தது இல்லை என பாக்கியா கூறுகிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடில் பார்க்கலாம். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu
