பாக்கியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வரும் கோபி, ராதிகா பார்த்தாரா?- பாக்கியலட்சுமி சீரியல் வைரல் வீடியோ
பாக்கியலட்சுமி
எதார்த்தமான ஒரு குடும்ப கதை, தாத்தா, பாட்டி, பேரன், பேத்திகள் என பலர் இருக்கும் ஒரு அழகிய குடும்பம்.
கோபி பாக்கியா மீது உள்ள வெறுப்பால் மறுமணம் செய்துகொண்டு அழகிய வாழ்க்கையை இழந்துவிட்டார் என்பது பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இனியா 12ம் வகுப்பு அதிக மதிப்பெண் எடுத்துவிட்டார், அடுத்து அவர் என்ன படிக்கலாம் என்ற வாதம் வர கோபி ஒரு படிப்பு கூற அவரது மகளோ வேறொரு பிளானில் இருக்கிறார்.
பாக்கியா தனது மகள் அவளுக்கு பிடித்த படிப்பை படிக்கட்டும் என துணையாக நிற்கிறார்.
வைரல் வீடியோ
தற்போது சமூக வலைதளங்களில் பாக்கியலட்சுமி சீரியல் படிப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கோபி தனது முன்னாள் பாக்கியாவை கட்டியணைத்து முத்தம் கொடுக்க செல்ல அதை இனியா வீடியோவாக எடுக்கிறார்.
இந்த கலகலப்பான வீடியோ சாதாரணமாக எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதை மட்டும் ராதிகா பார்க்க வேண்டும் அப்போது கோபி கதையே வேறு என காமெடியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,
குக் வித் கோமாளி டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை இத்தனை லட்சமா? அடேங்கப்பா