பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுசித்ராவா இது?- மேக்கப்பே இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி தொடர் விஜய் தொலைக்காட்சியின் TRPயில் முதலில் உள்ள ஒரு தொடர். இந்த தொடர் தனது குடும்பத்திற்காக பாடுபடும் ஒரு பெண்ணை மையப்படுத்தி கதை நகர்கிறது.
இப்போது கதையில் அமைதியாக இருந்துவந்த பாக்கியா கோபியை கேள்வி கேட்கும் அளவிற்கு இப்போது புது ஆளாக மாறிவிட்டார்.
இந்த வாரமும் கதையில் கோபி-ராதிகா-பாக்கியா இடையே ஒரு சண்டை இருக்கிறது என்பது கதையின் ஹின்ட் வைத்து தெரிகிறது.
சுசித்ரா லேட்டஸ்ட்
இந்த தொடரில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் சுசித்ரா. ‘
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அவர் அண்மையில் சுத்தமாக மேக்கப் இல்லா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் இதிலும் நன்றாக தான் உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அஜித்தின் ஆசை பட புகழ் நடிகை சுவலட்சுமியா இது?- திருமணத்திற்கு பின் எப்படி உள்ளார் பாருங்க