ஒருவழியாக முடிந்த பாக்கியலட்சுமி சீரியல், மீண்டும் கூடி ஆட்டம் போட்ட நடிகர்கள்...என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய தொடர்.
பாக்கியா என்ற ஒரு குடும்ப தலைவியின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் முடிவுக்கு வந்தது.
தங்கள் சொந்த குடும்பத்தாலேயே பாதிக்கப்பட்ட ஒரு பெண் எப்படி எல்லா தடைகளை தாண்டி தன்னை நிரூபிக்கிறாள் என்பதே கதையாக இருந்தது.
கடைசி எபிசோடில் இந்த கதையில் வந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை ஒரு கருத்தாக சொன்னார்கள்.

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
கொண்டாட்டம்
தொடர் முடிந்தது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு வருத்தம் தான். தற்போது என்னவென்றால் பாக்கியலட்சுமி சீரியல் முடிந்ததை தொடர்ந்து ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி விஜய் டிவி ஏற்பாடு செய்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை செல்வியாக நடித்த கம்பம் மீனா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.