கொண்டாட்டத்தில் இறங்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள்- எனன ஸ்பெஷல் தெரியுமா?

By Yathrika Dec 31, 2022 04:30 AM GMT
Report

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் பெங்காலி மொழி ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடர் கணவனால் ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளது.

தனியாக வாழும் பெண்கள் தைரியமாக வெளியே வர வேண்டும் என்பதை இந்த தொடர் கூற வருகிறது.

தற்போது தொடரில் எழில்-இனியா காதல் பிரச்சனைகள் ஒளிபரப்பாகிறது.

கொண்டாட்டத்தில் இறங்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள்- எனன ஸ்பெஷல் தெரியுமா? | Baakiyalakshmi Serial Team In Celebration Mode

கொண்டாட்டத்தில் குழுவினர்

சீரியல் குழுவினர் தற்போது கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதாவது பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி 700 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். இதனை கொண்டாடும் வகையில் சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதோ அந்த கொண்டாட்ட புகைப்படங்கள்,

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US