கோபியின் இரண்டாவது திருமணத்திற்கு கோலாகலமாக நடக்கும் வேலைகள்- அதிர்ச்சியாகப்போகும் பாக்கியா, வீடியோ இதோ

By Yathrika Sep 13, 2022 03:40 AM GMT
Report

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் குடும்பததிற்காகவே தங்களை அர்ப்பணிக்கும் குடும்ப தலைவிகளின் கஷ்டங்களை வெளிப்படுத்தும் விதமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி.

ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக் தான் இந்த தொடர் என்பது அனைவருக்குமே தெரியும்.

இப்போது கதையில் தான் அதிரடி திருப்பங்களாக நிறைய நடக்கின்றன.

கோபியின் இரண்டாவது திருமணத்திற்கு கோலாகலமாக நடக்கும் வேலைகள்- அதிர்ச்சியாகப்போகும் பாக்கியா, வீடியோ இதோ | Baakiyalakshmi Serial Today Episode 13 9 2022

அதிரடி புரொமோ

வீட்டைவிட்டு வெளியே வந்த கோபிக்கு இரண்டாவது திருமணம் நடக்கப்போகிறது. அவரின் திருமணத்திற்கு பாக்கியாவிற்கு தான் சமையல் கான்ட்ராக்ட் கிடைக்கிறது. இப்போது திருமணத்தின் போது என்ன நடக்கப்போகிறது என்பதை காண தான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதோ புதியதாக வந்துள்ள புரொமோ,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US