பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. Venus Infotainment தயாரிக்க இதுவரை 500 எபிசோடுகளுக்கு விறுவிறுப்பாக ஓடியுள்ளது.
சங்கீதா மோகன் கதை எழுதிவரும் இந்த தொடர் தற்போது மெகா சங்கம கொண்டாட்டத்தில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மெகா சங்கமம் தாதாவின் பிறந்தநாளுக்காக கூடியுள்ளனர்.
சிக்கப்போகும் கோபி
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தனது நெருங்கிய தோழியான ராதிகாவை பாக்கியா கொண்டாட்டத்திற்கு அழைத்துள்ளார். அவர் வருவாரா, கோபி சிக்குவாரா என நிறைய கேள்விகள் மக்களிடம் உள்ளது.
தற்போது நாளை எபிசோடுக்கான புரொமோவில் ராதிகா தனது மகள் மயூவுடன் கோபி வீட்டிற்கு வருகிறார், அவரைக் கண்டதும் கோபி திறு திறுவென முழிக்கிறார்.
நாளை அவர் சிக்குவாரா அல்லது இந்த முறையிம் தப்பித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த வார கதைக்களம்
இந்த வார கதைக்களம் படி கோபி-ராதிகா விஷயம் கேள்விப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி கோபியை எச்சரிப்பாராம், அதோடு தனம் ராதிகாவை சந்தித்து எச்சரிக்கை விட அவர் என்ன கூறுகிறார் என்ற குழப்புவாராம்.
இதோடு இந்த வார பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் முடிவுக்கு வருமாம்.
விஜய்யின் பீஸ்ட் பட காட்சியை கலாய்த்த விமானப் படை அதிகாரி- வைரல் வீடியோ

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri
