பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த பிக்பாஸ் புகழ் அசீம்- அட இந்த போட்டோ பார்த்தீர்களா?
பாக்கியலட்சுமி சீரியல்
பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் கணவர்களால் ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு ஒரு ஊக்கம் கொடுக்கும் வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
கணவர் ஏமாற்றிவிட்டார், பிரிந்துவிட்டோம் சமூதாயம் என்ன சொல்லும் என இன்றும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெண்களுக்கு இந்த தொடர் முக்கியமானதாக உள்ளது.
தற்போது பாக்கியா கோபியை விவாகரத்து செய்து தனது குடும்பத்தையும், தொழிலையும் கவனித்து வருகிறார்.
பிக்பாஸ் அசீம்
இன்றைய எபிசோடில் பாட்டி, ஜெனி, செல்வி, எழில் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்கிறார்கள்.
அதில் பிக்பாஸில் விளையாடிக் கொண்டிருக்கும் அசீம் வரும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதில் ஷிவானியும இருக்கிறார், எனவே அந்த காட்சி பகல் நிலவு தொடரில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
அந்த காட்சி இதுதான்,
பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய் டிவி தொடரில் நடிக்கிறாரா, போட்டோ இதோ