ஐயோ.. பாட்டிக்கு என்னாச்சு? பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி
பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தா ராமமூர்த்தியின் மரணத்தால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கி இருக்கிறது.
அவரது மரணம் பற்றிய செய்தி கேட்டு பாக்யா, எழில், செழியன் என எல்லோரும் கதறி கதறி அழுகிறார்கள்.
பாட்டிக்கு என்னாச்சு
உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். பழனிச்சாமியும் வந்து பாட்டிக்கு ஆறுதலாக பேச முயற்சிக்கிறார்.
ஆனால் கதறி கதறி அழும் பாட்டி திடீரென மயங்கிவிடுகிறார். அவருக்கு என்ன ஆச்சு என ஒட்டுமொத்த குடும்பமும் பதறுகிறது.
அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவர் மயக்கத்தில் இருந்து எழுகிறார். தொடர்ந்து அவர் அழுது புலம்புகிறார். மறுபுறம் பாக்யா தாத்தா உடலை பார்த்து கதறி கதறி அழுவதும் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டு இருக்கிறது.
ஐயோ.. உங்களுக்கு என்னாச்சு ஈஸ்வரி..?
— Vijay Television (@vijaytelevision) September 3, 2024
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/Tptnf9RiC5

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri
