ஒரே நாளில் பாக்யா கையில் 10 லட்சம்.. எப்படி வந்தது பாருங்க

By Parthiban.A Jul 10, 2023 03:46 PM GMT
Report

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி தொடரில் பாக்யா எப்படியாவது 18 லட்சம் ரூபாய் சேர்ந்து கோபியிடம் கொடுத்து வீட்டை எழுதி வாங்கி விட வேண்டும் என முயற்சியில் இருக்கிறார். ஆனால் ஒரு மாதத்தில் கொடுக்கிறேன் என விட்ட சவால் முடிய இன்னும் ஒரே நாள் தான் இருக்கிறது.

ஏற்கனவே சமையல் செய்ததன் மூலமாக 8 லட்சம் ருபாய் சேர்ந்து வைத்திருக்கிறார் பாக்யா. ஆனால் இன்னும் 10 லட்சம் எப்படி ரெடி செய்வது என குழப்பத்தில் இருக்கிறார் அவர்.

ஒரே நாளில் பாக்யா கையில் 10 லட்சம்.. எப்படி வந்தது பாருங்க | Baakiyalakshmi Serial Today Sons Bring 10 Lakhs

உதவும் மகன்கள்

அந்த நேரத்தில் எழில் வீட்டுக்கு வந்து கையில் 5 லட்சம் ரூபாயை கொடுத்து ஷாக் கொடுக்கிறார். அதை கொண்டு வர தான் அதிகம் முயற்சித்தாகவும் கூறுகறார்.

இந்த விஷயத்தை ஜெனி போன் செய்து செழியனிடம் கூற அவரும் தன் பங்கிற்கு 5 லட்சம் ரூபாயை கொண்டு வந்து கொடுக்கிறார். மகன்கள் தனக்கு இவ்வளவு உதவியாக இருப்பதை பார்த்து பாக்யா கண்கலங்குகிறார்.

 அதன் பின் கோபி மற்றும் ராதிகா வந்து பாக்யாவை வம்பிழுக்கின்றனர். 18 லட்சத்தை உன்னால் ரெடி பண்ணிருக்க முடியாது என ஓவராக பேசி அசிங்கப்படுத்துகின்றனர்.

அவர்களுக்கு பாக்யா பதிலடி கொடுக்கும் காட்சிகள் நாளைய எபிசோடில் தான் வர இருக்கிறது.

ஒரே நாளில் பாக்யா கையில் 10 லட்சம்.. எப்படி வந்தது பாருங்க | Baakiyalakshmi Serial Today Sons Bring 10 Lakhs

அந்த இடத்தில் டாட்டூ ஏன் போட்டோன்னு இருக்கு.. புலம்பும் ஸ்ருதி ஹாசன் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US