விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள், வெளிவந்த ஷாக்கிங் புகைப்படங்கள்- இதோ
பாக்கியலட்சுமி விஜய் டிவியின் டாப் சீரியல்கள் லிஸ்டில் முதலில் இருக்கிறது.
ஆரம்பத்தில் மக்களிடம் சரியான வரவேற்பு பெறாத இந்த தொடர் நாட்கள் செல்ல செல்ல எதார்த்தமான கதை கொண்டு செல்வதால் மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் தொடங்கிய தொடரில் அன்றாடம் வீட்டில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அப்படியே காட்டப்படுகிறது.

விபத்தில் சிக்கிய பிரபலங்கள்
நடிகை ஷகிலா ஒரு திருநங்கையை தத்தெடுத்து மகளாக வளர்த்து வருகிறார், அவரது பெயர் மிலா. இவரும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களான திவ்யா, மீனா என 3 பேரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

எப்போதும் 3 பேரும் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருப்பார்கள்.
அண்மையில் இவர்கள் குமிழியில் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் சென்றுள்ளனர், அப்போது எதிர்ப்பாராத விதமாக திருச்சி பக்கத்தில் அவர்களது காருக்கு பின்னால் வந்த கார் கட்டுப்பாடு இழந்து மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதில் மிலாவிற்கு மட்டும் முதுகில் காயம் ஏற்பட்டிருக்கிறது, மற்ற இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லையாம்.
