பாக்கியலட்சுமியில் அதிரடி கதைக்களம், கோபியை பற்றிய உண்மையை தெரிந்தகொண்ட பாக்கியா?- பரபரப்பான வீடியோ இதோ
ஒரு கணவன் தனது மனைவியை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று காட்டும் ஒரு தொடர் இப்படி யோசிக்கும் போது இது ஒரு சீரியலா என தோன்றும்.
ஆனால் அதேசமயம் ஒரு பெண் அடிமையாக எல்லோருக்கும் சேவை செய்துகொண்டு ஏமாளியாக இருக்க கூடாது அப்படி இருந்தால் இதுதான் நிலைமை என்று உலகில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமான கதையாக இருக்கிறது பாக்கியலட்சுமி.
விஜய்யின் ஒளிபரப்பாகும் இந்த பாக்கியலட்சுமி தொடர் நல்ல ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தொடர் பாதியில் இருந்து மக்கள் ஒரே ஒரு விஷயத்தை தான் எதிர்ப்பார்த்தார்கள், அதாவது கோபியின் உண்மை முகம் ராதிகா மற்றும் பாக்கியா குடும்பத்திற்கு எப்போது தெரியவரும் என இருந்தார்கள்.
ஒருவழியாக ராதிகாவிற்கு தெரியவர இப்போது குடும்பத்திற்கும் தெரிய வந்துள்ளது.

புதிய புரொமோ
தற்போது சீரியல் தொடர்பாக வந்துள்ள புதிய புரொமோவில் கோபி ராதிகாவின் உறவு குறித்து நேரில் பார்த்து தெரிந்துகொள்கிறார் பாக்கியா. அந்த காட்சிகளின் அதிரடி புரொமோ வெளியாக செம வைரலாகி வருகிறது.
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri