பாக்கியலட்சுமி எழில் இந்த சீரியல் நடிகையை தான் காதலிக்கிறாரா? வேகமாக பரவும் தகவல்
விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். அந்த தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் பற்றி ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது.
விஜய் விருதுகள்
கடந்த வாரம் விஜய் டிவி விருது விழா நடந்தது அதில் விஷாலுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் மேடையில் பேசும்போது தன் சீரியல் டீமுக்கு நன்றி கூறி கொண்டிருந்தார். ஆனால் ராஜா ராணி 2ல் நடித்து வரும் ரியா விஸ்வநாத்தை தான் எழில் பேசும்போது அதிகம் காட்டி இருந்தார்கள்.
காதலா?
இந்த விருது விழாவை பார்த்த நெட்டிசன்கள் விஷால் மற்றும் ரியா காதலிக்கிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் அவர்கள் இடையே லவ் என வெளிப்படையாகவே பேச தொடங்கிவிட்டனர்.
அது பற்றி அவர்கள் இருவரும் இனி விளக்கம் அளித்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.



விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
