பாக்கியலட்சுமி ரேஷ்மாவின் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

Kathick
in பிரபலங்கள்Report this article
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா.
கதைப்படி தற்போது ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட கோபி ராதிகாவுடன் தனி வீட்டில் வாழ்ந்து வருகிறார். கோபிக்கும், பாக்கியாவிற்கும் பிறந்த மகள் தற்போது போபியுடன் இருந்து வருகிறார்.
ராதிகாவுடன் சற்று பண ரீதியாக அவஸ்தைப்பட்டு வரும் கோபி, எப்போதெல்லாம் தனது முதல் மனைவி பாக்கியாவை சந்திக்கிறாரோ, அப்போதெல்லம் அவரை சீண்டும் விதமாக பேசி வருகிறார்.
ரேஷ்மாவின் மகன்
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர்.
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மகன் ராகுலின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
தாய், தந்தையிடம் இருந்து விஜய்யை பிரித்தது இவர் தானா? அதிர்ச்சி தகவல்