பாக்ஸ் ஆபிஸை அடித்துநொறுக்கிய பாட்ஷா.. ரஜினியின் வசூல் சாதனை
பாட்ஷா
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1995ம் ஆண்டு வெளிவந்த படம் பாட்ஷா.
இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். ரகுவரன் ஏற்று நடித்திருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இன்று ரசிகர்கள் மாஸ் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
மேலும் விஜயகுமார், நக்மா, ஆனந்த் ராஜ், தேவன், சரண்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில் 90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த இப்படம் உலகளவில் சுமார் ரூ. 37.09 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இதில் இந்தியளவில் ரூ. 30.08 கோடியும், வெளிநாட்டில் 6.29 கோடியும் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளது பாட்ஷா திரைப்படம்.
டாப் ஸ்டார் பிரஷாந்த் வாழ்க்கை தலைகீழாக மாற இதுதான் காரணம்.. மனமுடைந்துபோன குடும்பம்

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
