ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தில் நடிகர் விவேக்! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

rajini kamal vivek
By Jeeva Apr 18, 2021 10:45 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் படக்குழுவினர் ஒரு சிலருக்கு கொரோனா தோற்று உறுதியானதால், பாதியிலே அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

 மேலும் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது, இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் அவருடன் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாட்ஷா, இப்படம் அப்போது வெளியாகி ரஜினியின் திரைப்பயணத்தில் மிக பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.

மேலும் பாட்ஷா திரைப்படத்தின் ஷூட்டிங்கில் ரஜினியுடன் கமல், விவேக் மற்றும் நெப்போலியன் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தில் நடிகர் விவேக்!  இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம். | Baasha Rajini Kamal Unseen Pic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US