'பாட்ஷா' live performance செய்யும் ரஜினி..இணையத்தில் வைரலாகும் வீடியோ!
கடந்த 1995-ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து தியேட்டர்களில் சக்க போடு போட்ட படம் தான் பாட்ஷா.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த இந்த படத்தில் நடிகை நக்மா,ரகுவரன்,ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கிட்டத்தட்ட 200 நாட்கள் தியேட்டர்களில் திரையிடப்பட்டு, house full ஆகி, வசூல் ரீதியாகவும் அந்த காலகட்டத்தில் சாதனை படைத்திருந்தது பாஷா. தன் தனித்துவமான ஸ்டைலாலும் டயலாக் டெலிவரியாலும் ரசிகர்களை புல்லரிக்கச்செய்திருப்பர் தலைவர்.
அப்போது திரையில் பார்த்த அதே எனர்ஜியுடன் பாஷா படத்தில் வரும் காட்சியை லைவ்-ஆக ரஜினி performance செய்யும் வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..இதோ இது தான் அந்த வீடியோ நீங்களே பாருங்க..
Superstar @rajinikanth performing Baasha Live on stage ! pic.twitter.com/9RdH7iUfZH
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) November 18, 2021