குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் அழகிய குடும்ப புகைப்படம், அவருக்கு எவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளார்களா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடந்துள்ளது, இந்த பைனல்ஸ் நிகழ்ச்சி ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய் டிவி-யில் 5 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனராக இருக்கும் பாபா பாஸ்கர், இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.
மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனலிஸ்டில் ஒருவராக பாபா பாஸ்கர் உள்ளார், இதனால் குக் வித் கோமாளி டைட்டிலை யார் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனிடையே தற்போது பாபா பாஸ்கர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியகையுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.