எனக்கு பொண்ணுங்க தேவை.. அது எனக்கு Break Fast சாப்புடுற மாதிரி.. பப்லு பிரித்விராஜ் ஒப்பன் டாக்
பப்லு பிரித்விராஜ் - ஷீத்தல்
முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஷீத்தல் எனும் பெண்ணுடன் நடிகர் பப்லு பிரித்விராஜ் உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
அதன்பின் ஆம், நான் ஷீத்தல் என்பவருடன் உறவில் இருக்கிறேன் என வெளிப்படையாக அறிவித்தார் பப்லு. தனது காதல் ஷீத்தல் உடன் இணைந்து பல Youtube சேனலுக்கு பேட்டியும் கொடுத்தார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்கங்களாக 57 வயதாகும் நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது 24 வயதாகும் காதலி ஷீத்தலை பிரிந்துவிட்டதாக தகவல் வெளிவந்தது.
எனக்கு பொண்ணுங்க தேவை
இதுகுறித்து தொடர்ந்து பப்லு பிரித்விராஜ் பேட்டி அளித்து வருகிறார். அப்படி இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பெண்கள் எனக்கு தேவை, அது எனக்கு Break Fast சாப்புடுற மாதிரி' என கூறியுள்ளார். பெண்கள் குறித்து பப்லு பிரித்விராஜ் இப்படி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் மீண்டும் ஷீத்தல் உடன் இணைவீர்களா என தொகுப்பாளினி கேட்டார். இதற்கு பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார் பப்லு.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
