பேபி ஷாமிலியா இது, என்ன இப்படியொரு உடையில் போஸ் கொடுத்துள்ளாரே!

shalini Shamili
By Jeeva Sep 21, 2021 04:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து பெரியளவில் பிரபலமானவர் தான் பேபி ஷாமிலி.

இவர் நடிகை ஷாலினியின் உடன் பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் கதாநாயகியாக விக்ரம் பிரபுவுடன் வீரசிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷாமிலி தற்போது ட்ரான்ஸ்பேரண்ட் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்துள்ள புகைப்படம், இதோ   


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US