கேன்சல் ஆன அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் முக்கிய விஷயம்.. என்ன தெரியுமா?
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான அஜித்தின் நடிப்பில் அடுத்து வரப்போகும் திரைப்படம் குட் பேட் அக்லி.
இவரது நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது, படம் பெரிய அளவில் வசூல் வேட்டை செய்யவில்லை என்றாலும் நஷ்டம் என்ற அளவிற்கு இல்லை.
தற்போது ஏப்ரல் 10ம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாகவுள்ளது.
கேன்சல்
இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்க ஒரு விஷயம் கேன்சல் ஆகியுள்ளது. அதாவது வரும் ஏப்ரல் 9ம் தேதி படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ஒளிபரப்பாக இருந்தது, ஆனால் தற்போது கேன்சல் ஆகியுள்ளதாம்.
ப்ரீமியர் நிகழ்ச்சியில் படத்திற்கான விஷயங்கள் பற்றி நிறைய வரும், அந்த எதிர்ப்பார்ப்பிலேயே ரசிகர்கள் முதல்நாள் முதல் காட்சி பார்க்க செல்வார்கள்.