சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் படவா கோபியின் முதல் சீரியல்- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

serials badavagopi abhitailor colorstv
By Yathrika Apr 26, 2021 04:07 AM GMT
Report

படவா கோபி இவர் பெயரை சொன்னாலே சில படங்களின் காட்சிகள் தான் முதலில் நியாபகம் வரும். அப்படி சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் அந்த கேரக்டர் மூலம் மக்களிடம் இடம் பிடித்துவிட்டார்.

அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

இவர் சினிமா துறையில் பல வருடங்களாக இருக்கிறார் ஆனால் இதுவரை சீரியலில் நடிக்கவே இல்லை. தற்போது அவர் முதன்முதலாக சீரியல் நடிக்க இருக்கிறாராம்.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக போகும் அபி டெய்லர் என்கிற புது சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

சீரியல் அறிமுகம் குறித்து கோபி கூறுகையில், எனக்கு இதற்க முன் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தது. இப்போது மக்கள் அனைவரும் பணிக்காக போராடி வரும் நிலையில் நல்ல வாய்ப்பை இழக்க விரும்பவில்லை, இதனால் சீரியலில் கமிட்டானேன் என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US