இந்த விஜய் பட நடிகைக்கு 40 வயதா? இப்போதும் இளமையாக உள்ளாரே..! ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..

Vijay Bhumika Bhadri
By Balakumar Dec 28, 2020 04:26 PM GMT
Report

கடந்த 2000 ஆம் ஆண்டு யுவக்குடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா.

அதனை தொடர்ந்து இவர் 2001 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வந்த பூமிகா, 2007 ஆம் ஆண்டு சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் கடைசியாக கொலையுதிர் காலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. ஆம் மேலும் ஒரு சிலர் உங்களுக்கு 42 வயதாகி விட்டது என்பதை நம்ப முடியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US