வாஷ் அவுட்டான பகாசூரன்.. படுமோசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்

By Kathick Feb 21, 2023 04:30 AM GMT
Report

பகாசூரன்

செல்வரகவான் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பகாசூரன்.

மோகன்.ஜி இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வாஷ் அவுட்டான பகாசூரன்.. படுமோசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல் | Bakasuran Movie Washout

மூன்று நாட்கள் முடிவில் சுமார் ரூ. 5 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.

வாஷ் அவுட்டான பகாசூரன்

இதுவே மிகமோசமான வசூல் என கருதப்பட்ட நிலையில் 4 நாட்கள் முடிவில் பகாசூரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வாஷ் அவுட் ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

வாஷ் அவுட்டான பகாசூரன்.. படுமோசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல் | Bakasuran Movie Washout

முதல் நாள் கிடைத்து வரவேற்பு அடுத்தடுத்த நாட்களில் குறைந்து தற்போது 4 நாட்களில் வாஷ் அவுட் ஆகியுள்ளது பகாசூரன். 

வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்க சரத்குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US