பாக்யராஜின் கருத்தால் இணையத்தில் வெடித்த பெரிய சர்ச்சை !
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்ந்து வருபவர் பாக்யராஜ்.
இவர் இயக்கத்தில் ஏகப்பட்ட சிறந்த திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது திரைப்படங்களில் பணியாற்றுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பது என இருந்து வருகிறார்.
இந்நிலையில் பாக்யராஜ் சொன்ன ஒரு கருத்து தற்போது இணையத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆம், அவர் " பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைந்து கொள்ளுங்கள். இந்தியாவிற்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை" என பேசியுள்ளார்.
இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக ஒருவர் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் கஷ்டங்கள் குறித்து பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.