என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடமாடிய பாக்கியலட்சுமி நடிகர், நடிகை - வீடியோவை பாருங்க

serial bakkiyalakshmi enjaai enjami
By Kathick Apr 30, 2021 03:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி.

இதில் கதாநாயகனாக நடித்து வருபவர் எழில். இவருக்கு தாயாக நடித்து வருபவர் நடிகை கே.எஸ்.சுசித்ரா.

இவர்கள் இருவரும் இணைந்து அவ்வப்போது கலகலப்பான வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடமாடியுள்ளார்கள்.

ஆம் அறிவு மற்றும் தீ இருவரும் இணைந்து பாடி வெளியிட்ட என்ஜாய் எஞ்சாமி பாடல் தற்போது திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US