தெரிச்சு ஓட விட்ட சீரியல் நடிகை! வச்சு செய்தவருக்கே இப்படி ஒரு நிலைமையா! வீடியோ இதோ
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி டிவி சானல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ஒன்று. சமையல் போட்டி நிகழ்ச்சியான இதில் போட்டியாளர்களும், கோமாளிகளும் செய்யும் அட்டகாசம் முழுக்க முழுக்க நல்ல பொழுது போக்கு தான்.
பலரையும் சிரிக்க வைக்கும் சூப்பர் எண்டர்டெயின் மெண்ட் நிகழ்ச்சியாக இருக்கும் இதில் கலந்து கொண்டுள்ள பிரபலங்களும் மக்கள் மத்தியில் செல்வாக்கும் பெற்று விடுகிறார்கள்.
இதில் கலக்கப்போவது யாரு புகழ் காமெடியன் பாலா முதல்வன் பட ரகுவரன் போல மாறி தன்னுடன் இணைந்து சமைக்கும் பாக்யலட்சுமி சீரியல் நடிகைக்கு விடும் மிரட்டலும், ரகுவரன் போல கெட்டப்பும் பேசும் ஸ்டைலும் இங்கே பாருங்க..அந்த நடிகை பாலாவுக்கே கவுண்டர் போட்டு ஓட வைக்கிறார் பாருங்கள்...
பாலா எல்லா போட்டியாளர்களையும் தன் கவுண்டரால் வச்சு செய்வார். அவருக்கே இப்படி ஒரு சங்கடமா என ரசிகர்கள் கேலி கிண்டல் செய்துள்ளனர்.
#Bala வையே ஓட விட்ரியே மா! ??#CookWithComali - வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/tfbsuERei6
— Vijay Television (@vijaytelevision) February 19, 2021