அந்த மனசு இருக்கே.. 4-வது முறையாக ஆம்புலன்ஸ் வழங்கிய நகைச்சுவை நடிகர் பாலா
பாலா
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலா.
இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி யில் கலந்துகொண்டு புகழ் உச்சிக்கு சென்றுவிட்டார். தற்போது பாலா திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
ஆம்புலன்ஸ்
இந்நிலையியல் புதிய ஆம்புலன்ஸை வழங்கிவிட்டு காமெடி நடிகர் பாலா அளித்த பேட்டியில், என்னுடைய வாழ் நாளில் மறக்க முடியாது தருணம் இது.
இதுவரை 3 ஆம்புலன்ஸை கொடுத்துள்ளேன். தற்போது நான்காவது ஆம்புலன்ஸை கொடுத்து இருக்கிறேன். திருப்பூர், கோவை போன்ற இடங்களில் ஆதரவற்றோரை மீட்க இந்த ஆம்புலன்ஸை கொடுத்து நான் உதவி இருக்கிறேன். நான் என்னால் முடிந்த உதவியை செய்து வருகிறேன் என்று பாலா கூறியுள்ளார்.

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu
