ஒன்றாக இணைந்து சூப்பர் விளம்பரத்தில் நடித்துள்ள பாலா மற்றும் ரித்திகா- இதோ அந்த புகைப்படங்கள்

advertisement bala rithika
By Yathrika Nov 26, 2021 04:50 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி என்றாலே ஒருசில முகங்கள் நமக்கு நியாபகம் வரும். அதில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா-ரித்திகாவும் வருகிறார்கள்.

இவர் அந்நிகழ்ச்சியில் சேர்ந்து செய்த கலாட்டா இப்போது அவர்கள் நிறைய ஷோக்களில் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறார்கள்.

இவர்களது கூட்டணி ஹிட்டடிக்க மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள். தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்கள்.

என்ன விளம்பரம் சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரம் தான்.

அண்மையில் அவர்கள் நடித்த அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US