இரண்டு வருடத்தில் ஆளே மாறிப்போன காமெடி நடிகர் பாலசரவணன்! தற்போது எப்படி உள்ளார் பாருங்க..
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று காமெடி நடிகராக கலக்கிவருபவர் பாலசரவணன், இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடிகர் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்கள் முன் குண்டாக காணப்பட்ட பால சரவணன் தற்போது செம பிட்டாக மாறியுள்ளார்.
இது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள பாலா கடந்த டிசம்பர் 2020 ஆம் ஆண்டு டயட் தொடங்கியதாகவும், மார்ச் 2021-குள் 22 கிலோ எடையை குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Started Dieting in Dec 2020 and lost 22kgs in Mar 2021…Thank u Mithran Bro…மகிழ்ச்சி?????? pic.twitter.com/MLEWyVPqK3
— Bala saravanan actor (@Bala_actor) January 9, 2022
இரண்டு உலகளாவிய அச்சுறுத்தல்கள்... உணவுப் பொருட்களின் விலை உயரும்: எச்சரிக்கும் JPMorgan News Lankasri