நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற IAS அதிகாரி.. தகாத வார்த்தையில் திட்டிய இயக்குனர் பாலா

By Kathick Dec 16, 2022 06:20 AM GMT
Report

இயக்குனர் பாலா

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் இயக்கத்தில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்த சூர்யா சில காரணங்களால் இதிலிருந்து வெளியேறிவிட்டார். இதனால் தற்போது இப்படத்தில் புதிதாக ஒருவர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற IAS அதிகாரி.. தகாத வார்த்தையில் திட்டிய இயக்குனர் பாலா | Bala Scolded Bad Words On Ias Office

இயக்குனர் பாலா சில சமயங்களில் சிலரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக பல செய்திகள் இதுவரை வெளிவந்துள்ளன. ஏன், நடிகர்களிடம் அவர் அப்படி தான் நடந்துகொள்வார் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தகாத வார்த்தை

இந்நிலையில், ஒரு முறை பாலாவிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு IAS அதிகாரி ஒருவர் சென்றுள்ளார். பாலா சார் சிறுது நேரத்தில் வந்துவிடுவார் வெயிட் பண்ணுங்க என்று அவரின் அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார்.

நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற IAS அதிகாரி.. தகாத வார்த்தையில் திட்டிய இயக்குனர் பாலா | Bala Scolded Bad Words On Ias Office

அலுவலகத்திற்கு வந்த இயக்குனர் பாலா, அந்த IAS அதிகாரியை பார்த்து "யார் இந்த *****" என்று தகாத வார்த்தையில் கேட்டுள்ளாராம். இதனால் அந்த அதிகாரி சற்று அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதன்பின் அந்த IAS அதிகாரியிடம் 'நீ ஒழுங்கா நடிக்கலனா கொரவளைய புடிச்சு கடிச்சிருவேன்' என்று பாலா கூறியுள்ளார்.

இதன்பின் வெளியே வந்த IAS அதிகாரி, அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணனிடம் ' எனக்கு நடிப்பு வேண்டாம், பென்சன் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன் ' என்று வருத்ததுடன் கூறினாராம்.  

அவதார் : தி வே ஆஃப் வாட்டர் திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US