பாலன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

By Karthick Raja Jul 06, 2026 07:00 AM GMT
Report

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் சிதம்பரம். இவர் இயக்கத்தில் அடுத்து என்ன திரைப்படம் வெளியாகப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

பாலன் - தி பாய்

அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் பாலன் - தி பாய். இப்படத்தில் முஹம்மத் ஜினான், பர்ஹானா, ஜீன் பால் லால் ஆகியோர் நடித்திருந்தனர்.

பாலன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Balan The Boy Movie Final Box Office

கயல் சீரியலில் புதிதாக நடிக்க வரும் விஜய் டிவி சீரியல் நடிகை.. அட இவரா!! என்ன கதாபாத்திரம் தெரியுமா

கயல் சீரியலில் புதிதாக நடிக்க வரும் விஜய் டிவி சீரியல் நடிகை.. அட இவரா!! என்ன கதாபாத்திரம் தெரியுமா

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பாலன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Balan The Boy Movie Final Box Office

இறுதி வசூல்

இந்த நிலையில், பாலன் - தி பாய் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மொத்தமாக ரூ. 32 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

பாலன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Balan The Boy Movie Final Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US