உடல் எடையை பாதியாக குறைத்து ஷாக் ஆக்கிய காமெடி நடிகர் பாலசரவணன்
bala saravanan
don movie
By Tony
பாலசரவணன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து வெற்றிப்பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் பாலசரவணன் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகவேகமாக நடந்து வருகின்றது.
இப்படத்தில் பாலசரவணன் கல்லூரி மாணவராக நடிக்கின்றார் என கூறப்படுகின்றது.
இவர் தற்போது தன் உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே செம்ம ஸ்லீம் ஆகி விட்டார், இதோ அந்த புகைப்படம்..
Hi Darlingsss…Fat to Fit #Don Shoot at pollachi…?????? https://t.co/gC8Q6nfDeb pic.twitter.com/vPSSNMVlrz
— Bala saravanan actor (@Bala_actor) August 7, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US