நடிகை பானுப்ரியாவின் தங்கையா இது?- எந்த படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

actress sister banupriya shanthipriya
By Yathrika Nov 29, 2021 10:41 AM GMT
Report

80களில் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் பானுபிரியா.

நடனத்தாலும், தனது கண் அசைவின் மூலமாக மக்களை கவர்ந்த இவர் இப்போது சில படங்கள் நடித்து வருகிறார்.

இவரது தங்கை ஷாந்தி பிரியாவும் ஒரு நடிகை ஆவார். தற்போது அவரைப் பற்றி ஒரு தகவல் தான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அது என்னவென்றால் அவர் ஹிந்தியில் சுனில் ஷெட்டி மற்றும் விவேக் ஓபராய் இருவரும் இணைந்து நடிக்கும் Dharavi Bank என்ற வெப் சீரியஸில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு அவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகை பானுப்ரியாவின் தங்கையா இது?- எந்த படத்தில் நடிக்கிறார் தெரியுமா? | Banupriya Sister Bagged New Film

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US