வெண்பா - பாரதி திருமணம் முடிந்துவிட்டதா! ரசிகர்களை ஷாக் ஆக்கிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. அதில் பாரதி மற்றும் வெண்பா இருவரும் கோவிலில் திருமணம் செய்ய இருந்த நேரத்தில் கண்ணம்மா வந்து அதை தடுக்கிறார்.
பாரதியின் அம்மாவும் அவரது கன்னத்தில் அறைகிறார். அதன் பின் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் நடப்பதும், பாரதி கதறி அழுவதும் இன்று வெளியான ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.

ரிசப்ஷன் வீடியோ
இந்நிலையில் தற்போது பாரதிக்கும் வெண்பாவும் திருமணம் ரிசப்ஷன் நடப்பது போல ஷூட்டிங் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவை வெண்பாவே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள். இது நிஜமா இல்லை கனவு என இயக்குனர் ட்விஸ்ட் வைக்க போகிறாரா எனவும் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
வெளியே சென்ற அசல் கோளாறுக்காக நிவாஷினி செய்த வேலை- இவ்வளவு பாசமா?
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri