லோ பட்ஜெட் பீஸ்ட் படமா.. பாரதி கண்ணம்மாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் எப்போது முடியும் என்றும் தான் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு அந்த சீரியல் பரபரப்பு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது பாரதியின் மருத்துவமனையில் கண்ணம்மா வேலை செய்து வருகிறார். அவர்கள் குடும்ப பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க தற்போது அந்த மருத்துவமனையை தீவிரவாதிகள் hijack செய்வது போல காட்டப்பட்டு இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தீவிரவாதிகள் மருத்துவமனையை கைப்பற்றி அங்கிருக்கும் அனைவரையும் பிணை கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்கின்றனர். அது தான் இந்த வாரம் முழுக்க சீரியலில் வரபோகிறது.
கலாய்க்கும் ரசிகர்கள்
தற்போது ப்ரொமோவை பார்த்த நெட்டிசன்கள் எல்லோரும் கலாய்த்து வருகின்றனர். லோ பட்ஜெட் பீஸ்ட் படம் போல் இருக்கு என ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே ராஜா ராணி 2ல் தீவிரவாதி வருவதை போல காட்டினார்கள், தற்போது அதே பார்முலாவை தான் பாரதி கண்ணம்மா இயக்குனர் கையில் எடுத்திருக்கிறார்.
ரசிகர்கள் கலாய்த்து தள்ளும் சில ட்விட்கள் இதோ..
Low Budget Beast... pic.twitter.com/zWZaLsUtpZ
— ᴅʀᴇᴀᴍᴄᴀᴛᴄʜᴇʀ (@MrLocal_Vikki_) August 29, 2022
பாரதி கண்னம்மா லட்சுமியின் நிஜ அப்பா யார் தெரியுமா? இந்த சீரியல் நடிகரின் மகளா அவர்