வெண்பாவா இப்படி சொன்னது.. பாரதி கண்ணம்மா 2 அடுத்த வார ப்ரோமோ
பாரதி கண்ணம்மா 2
பாரதி கண்ணம்மா முதல் சீசன் நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் சீசன் தொடங்கி இருக்கிறது. இந்த முறை கதை மொத்தமும் கிராமத்து பின்னணி கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது.
பாரதியும் கண்ணம்மாவும் ஆரம்பத்தில் இருந்தே சண்டை போடுவது போலவும் அதன் பின் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்வது போலவும் தான் தற்போது காட்சிகள் சென்று கொண்டிருக்கிறது.
வெண்பா
வில்லி வெண்பாவாக ஃபரினா தான் மீண்டும் வந்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளம் பெண் போன்ற லுக்கில் அவர் வந்திறங்கி இருக்கிறார்.
வெண்பாவின் அம்மா அவரிடம் பாரதியை திருமணம் செய்துகொள்ளும்படி கூறுகிறார், ஆனால் அதற்க்கு வெண்பா முடியவே முடியாது என கூறி இருக்கிறார். முதல் சீசனில் பாரதியை திருமணம் செய்ய வில்லத்தனம் செய்த வெண்பா ரோலை அப்படியே தலைகீழாக இந்த கதையில் இயக்குனர் மாற்றி இருக்கிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாரதியை திருமணம் செய்ய மாட்டேன் என வெண்பாவா சொன்னது என அந்த சீரியல் ரசிகர்களே ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
அடுத்த வார ப்ரோமோ இதோ..

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan
