முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா! கிளைமாக்ஸ் புகைப்படம் இதோ
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் முக்கிய சீரியலாக இருந்து வரும் பாரதி கண்ணம்மா விரைவில் முடிய இருக்கிறது என சமீபத்தில் தகவல் வெளியானது. பாரதி டிஎன்ஏ டெஸ்ட், வெண்பா உடன் திருமணம் செய்ய ஒப்புதல், குழந்தைகளுக்கும் தெரிய வந்த மொத்த உண்மைகள் என கடந்த சில வாரங்களாக கிளைமாக்ஸ் நோக்கிய நகர்வு தான் கதையில் தெரிந்தது.

கிளைமாக்ஸ்
இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெறுகிறது. வெண்பா - பாரதி திருமண ஏற்பாடு நடக்கும் இடத்தில் தான் கிளைமாக்ஸ் இருக்கும் என தெரிகிறது.
கிளைமாக்ஸ் ஷூட்டிங் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் கசிந்திருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் வில்லி வெண்பா, ஹீரோயின் வினுஷா ஆகியோர் எடுத்த புகைபடங்களை, ரீல்ஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதோ..

கண்ணம்மா ஷூட்டிங் உடையில் எடுத்த ரீல்ஸ்
பிக் பாஸில் நுழைந்த புது போட்டியாளர்! வைல்டு கார்டு என்ட்ரி யார் பாருங்க
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan