தாக்கப்பட்ட வெண்பா, கடத்தப்பட்ட ஹேமா.. பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் இப்படி தான் இருக்கும்

Barathi Kannamma
By Parthiban.A 2 வாரங்கள் முன்

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. வெண்பாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அதன் பிறகு பாரதி எடுத்திருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் எப்போது வரும், சீரியல் எப்போது முடியும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.

பாரதி தற்போது ரிசல்ட் வாங்க நேராக டெல்லிக்கு போவது என முடிவெடுத்து கிளம்பி செல்கிறார். அவர் சென்று பிறகு தான் மேலும் பெரிய விஷயங்கள் இங்கே நடக்கிறது.

தாக்கப்பட்ட வெண்பா, கடத்தப்பட்ட ஹேமா.. பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் இப்படி தான் இருக்கும் | Barathi Kannamma Hema Gets Abducted

கடத்தப்படும் ஹேமா

அதன் பின் ஹேமா குழப்பத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்ல அவரை வில்லி வெண்பா சந்திக்கிறார். இருவருக்கும் நடுவில் வாக்குவாதம் நடக்க ஹேமா கல்லை தூக்கி வெண்பாவை தாக்கிவிடுகிறார்.

அதன் பின் ஓடிச்செல்லும் ஹேமாவை வெண்பா ஆள் வைத்து கடத்துகிறார். ஹேமாவை காணாமல் கண்ணம்மா மற்றும் பாரதி குடும்பம் தவிக்கிறது. ஹேமாவை எப்படி மீட்க போகிறார்கள் என்பது தான் தற்போது பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ஆக இருக்க போகிறது என்பது மட்டும் தெரிகிறது.

 

ராபர்ட் மாஸ்டருக்கு வெளியே இருக்கும் காதலும் போச்சு! மோதிரத்தை திருப்பி அனுப்பி பிரேக்கப் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US